Saturday, March 27, 2010

Brahmin Today Nov 2007

Brahmin Today

Getting glimpses of not only the past subjects like Vedas, Upanishads, Sasthras, Sampradhayas, Sanskrit, Carnatic Music and life sketches of Saints and Sadhus, but also of present day issues like Brahmins and Inter-caste marriages, women liberation, reservation, joint- family system, caste identification and Unity of Brahmins and sharing with others are the aims and goals of our magazine “Brahmintoday”.

பிரிய பிராமணச் சொந்தங்களே

வேதியர்களும் வேத சம்ரக்ஷணமும் என்னும் தலைப்பில் இவ்விதழில் எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் கருத்துகள் ஒரு மிகப்பெரிய ‘விஷய மாளிகை’யின் வெளியே நின்று கூறப்பட்ட விஷயங்களே ஆகும்

வேதியர்களும் வேத சம்ரக்ஷணமும்

“பிரம்மம் ஜானதி இதி பிராமணஹா” என்ற வாக்கின் பொருளாக வடிவமைக்கப்பட்டவர்கள் பிராமணர்கள்

Brahmins and Veda Samrakshanam

This article is not focused on the reasons of perseverance or Samrakshnam of Veda. It is obvious and needs no mentioning why Vedas should be preserved.

இராவணன் பிராமணன் அல்லன்

இராம சேது விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் கிளைக்கதைகள் போல் வெவ்வேறு விசாரங்கள் விவாதம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இராவணன் பிராமணா அல்லது ஷத்திரியனா என்பது.

வஸிஷ்டர் வாயால் பிரம்மரிஷி

சந்திரவம்சத்திலே தோன்றிய ‘குசர்’ என்பவர் மஹாதபஸ்வீ. அவரது பரம்பரையிலே வந்த ‘காதி’ என்ற மன்னரின் புதல்வர் விஸ்வாமித்ரர்

சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்

மார்க்கபந்துவிற்குக் கல்யாணங்களுக்குப் போய் மூன்று வேளையும் சாப்பிடுவது பிடித்த விஷயமல்ல.

ஸ்ரீமத் பாகவதம்

தாக்ஷாயணி தனது சகோதரிகள் தங்கள் கணவர்களுடன் வான் வழியே தட்சன் செய்யும் யாகத்திற்குச் செல்வதைக் கண்டாள்

பாரதி பக்கம்

தமிழ்மொழி போல் இனிதாவது எம்மொழியும் இல்லாவிடினும் இதர மொழிகளின் சிறப்புகளையும் அழகினையும் அவன் வியந்து பாராட்டத் தயங்கவில்லை.

sparks - உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும்

எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறது தற்போதைய பிராமணச் சமுகம்

கயத்தாறு (திருவண்ணாதபுரம்)

முன்னொரு காலத்தில் வசிஷ்ட முனிவர் ஏதோ ஓர் காரியமாக வருணனிடம் சென்று வணங்கி, வருணனால் உத்திரவிடப்பட்டு அங்கேயே சில நாள் தங்கினார்

பார்ப்பன பண்பாளர்கள்

ஒரு நாள் அதிகாலையில், கல்கத்தாவில் கார்ன்வாலிஸ் ஸ்கொயர் என்னும் இடத்தில், ஒரு பிராமணர் கங்கையில் நீராடி, வாட்டமான முகத்துடன், கண்களில் நீர் மல்க வந்து கொண்டிருந்ததை ஈசுவர சந்திர வித்தியாசாகர் பார்த்தார்.

எந்தையும் தாயும் - கௌட பிராமணர்கள்

கௌட பிராமணர்களின் ஒரு முக்கிய பிரிவான ஆதி கௌட பிராமணர்கள் அனைவரும் சாமவேதத்தைச் சார்ந்தவர்கள்

நூல் திறனாய்வு - ருக்வேதீய சதாபிஷேகம்

சௌனக மஹரிஷி அவர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட விதிகளின்படி “சதாபிஷேக வைபவம்” எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை, விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கும் ஒரு அருமையான நூல்

கண்டனக் கடிதம்

தனது சமுதாயம் பின்தங்கி இருக்கிறது என்று எழுதிக்கொள்வார்கள். வரதக்ஷினை வாங்கக் கூடாது என்று நாசூக்காக எழுதுவார்கள்.